*வாழ்நாட்கள் செயல்களின் பொக்கிஷங்கள்!*
➖➖➖☘🌟🌟☘➖➖➖
அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
*“அவசரமாகக் கடந்து செல்கின்ற இரவுகள், மற்றும் பகல்கள் குறித்து நீங்கள் படிப்பினை பெறுங்கள். அவை, உங்கள் வாழ்நாட்களாகும்; உங்கள் செயல்களின் பொக்கிஷங்களுமாகும்!*
*மறுமை நாளில்தான் பொக்கிஷங்கள் திறக்கப்படும். இறைவிசுவாசிகளின் பொக்கிஷங்களாக கண்ணியமும் கெளரவமும் இருந்துகொண்டிருக்கும். பொடுபோக்கும், அலட்சியப் போக்கும் உடையவர்கள் இழிவையும் கேவலத்தையுமே தமது பொக்கிஷங்களில் பெற்றுக்கொள்வார்கள்.*
*எனவே, (வாழ்வதற்காக வழங்கப்பட்ட) உங்கள் தவணைக் காலங்களின் முடிவடைவோடு பொக்கிஷங்கள் மூடப்படுவதற்கு முன்னர் இறையச்சத்தின் மூலமும், நற்கருமங்கள் மூலமும் அப்பொக்கிஷங்களை நீங்கள் நிரப்பிக்கொள்ளுங்கள்!”*
{ முகநூல்: أهل السنة والجماعة )
قال العلاّمة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-
*{ اعتبروا بسرعة مرور الليالي والأيام! فإنها من أعماركم، وهي خزائن أعمالكم، ففي يوم القيامة تفتح الخزائن، فالمؤمنون خزائنهم العزّة والكرامة. والمفرطون يجدون في خزائنهم الذّلّة والإهانة.*
*فاملؤوا هذه الخزائن بتقوى الله سبحانه،وبالأعمال الصالحة قبل أن تغلق بانتهاء آجالكم }*
[ فيس بوك: صفحة أهل السنة والجماعة ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
*18/12/2018*
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
0 Comments